12 dead

img

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்து: 12 பேர் பலி

ஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.